new-delhi தமிழக பஞ்சாயத்து அமைப்புகளை வலுப்படுத்த ஒதுக்கியது ரூ.158 கோடி... வழங்கியது ரூ.5.3 கோடி... நமது நிருபர் செப்டம்பர் 21, 2020 தமிழகத்துக்கு 2017-18-ம் ஆண்டில், ஆண்டு செயல் திட்டத்தின்படி ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 53.7 கோடியாகும்...